“Iravi Mainthan” is a story about the history of Karnan - a well known character from the Epic, Mahabharatham. First of all, Aradhana School of Dancing and it’s students thank the much talented Mr. Pulavar Sivanathan, who has written this story in the form of a Natya Nadagam (Dance Drama). Furthermore, we thank Mr. Y. Yadavan, who has exceptionally composed and sung the music for this Natya Nadagam in such a short period of time. We also thank the accompanying instrumentalists for their wonderful playing, and making the Natya Nadagam that much better. The choreography for the following Natya Nadagam has been done by Shreemathi Sujanthinee Mageswaran. To the students and parents who have helped bring this Natya Nadagam to life, we give our many thanks too. Finally, we thank Regal Video for bringing out the Natya Nadagam's full potential through their videography.
"இரவி மைந்தன்" நாட்டிய நாடகம். இதிகாசங்களில் ஒன்றான மகா பாரதத்தின் மிகவும் பிரபல்யமான பாத்திரமாகிய கர்ணனின் சரித்திரத்தை மிக அழகிய நாட்டிய நாடகமாக தனது எழுத்தாற்றலால் அமைத்து கொடுத்துள்ளார் புலவர் சிவநாதன் அவர்கள். முதற்கண் அவர்களுக்கு எமது பள்ளியின் சார்பாகவும் மாணவ மாணவியர் பெற்றோரின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளை தெருவிக்கிறோம். மேலும் இதை மிக ஒரு குறுகிய கால அவகாசத்தில் திறம்பட இசை அமைத்து கொடுத்ததுடன் பாடியுமுள்ளார் Y யாதவன் அவர்கள். மேலும் மெருகூட்ட அவருடன் திறம்பட இசையமைத்த அனைத்து கலைஞர்களுக்கும் எமது நன்றிகள். மேலும் இந்த வீடியோவை திறம்பட அமைத்து தந்த Regal Video வினருக்கும் எமது நன்றிகள் நடன அமைப்பு: ஆசிரியை சுஜந்தினி மகேஸ்வரன். ஆசிரியருக்கு உறுதுணையாய் இருந்த பங்குபற்றிய மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் அனைவருக்கும் எமது நன்றிகள். Comments are closed.
|
Details
|