We are starting new Bharathanatyam classes in Eastham, East London for ISTD Grade exams and vocational qualifications. As you know by learning Bharathanatyam and completing ISTD exams students can earn UCAS credits/ points which can be used during their university admissions.
For further detail please visit www.istd.org ISTD பரீட்சைகளுக்கான புதிய பரதநாட்டிய வகுப்புக்கள் இலண்டன் Eastham பகுதியில் ஆரம்பிக்கவுள்ளன. தரங்களுக்கான (Grade) பரீட்சைகளிலோ அல்லது தொழில் நுட்ப (Vocational) பரீட்சைகளிலோ சித்தி எய்துவதனூடாக மாணவ மாணவியர் தமது பல்கலைகழக அனுமதிக்கான UCAS புள்ளிகளையும் பெற்றுக்கொள்ள முடியும். மேலதிக விபரங்களுக்கு www.istd.org Comments are closed.
|
Details
Aradhana School of DancingPlease visit again for latest news, articles and updates Archives |